2 பேருக்கு பார்வையிழப்பு ஏற்பட்டதாக புகார்: 8.5 லட்சம் ஸ்டீல் தண்ணீர் பாட்டில்களை திரும்பப் பெறும் வால்மார்ட்

இரண்டு வாடிக்​கை​யாளர்​களுக்கு பார்​வை​யிழப்பு ஏற்​பட்​ட​தாக புகார் எழுந்​த​தால், 8.5 லட்​சம் ஸ்டீல் தண்​ணீர் பாட்​டில்​களை திரும்​பப் பெறுவதாக வால்​மார்ட் நிறு​வனம் தெரி​வித்​துள்​ளது. 

Jul 14, 2025 - 07:05
 0  5
2 பேருக்கு பார்வையிழப்பு ஏற்பட்டதாக புகார்: 8.5 லட்சம் ஸ்டீல் தண்ணீர் பாட்டில்களை திரும்பப் பெறும் வால்மார்ட்

நியூயார்க்: இரண்டு வாடிக்​கை​யாளர்​களுக்கு பார்​வை​யிழப்பு ஏற்​பட்​ட​தாக புகார் எழுந்​த​தால், 8.5 லட்​சம் ஸ்டீல் தண்​ணீர் பாட்​டில்​களை திரும்​பப் பெறுவதாக வால்​மார்ட் நிறு​வனம் தெரி​வித்​துள்​ளது.

அமெரிக்​காவைச் சேர்ந்த சில்​லறை வர்த்தக நிறு​வன​மான வால்​மார்ட், ‘ஓசார்க் டிரயல் 64 ஆஸ் ஸ்டெ​யின்​லெஸ் ஸ்டீல் இன்​சுலேட்​டடு வாட்​டர் பாட்​டிலை' கடந்த 2017-ம் ஆண்டு முதல் அமெரிக்​கா​வில் விற்​பனை செய்து வரு​கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow