‘கெவி’க்குச் சாலை கிடைக்கப் போகிறது! | ஜெகன் ஜெயசூர்யா நேர்காணல்

ஒற்றையடிப் பாதை மட்டும்தான் அதை அடைவதற்கான வழி. அங்கு வாழும் மக்களின் வாழ்க்கைச் சிக்கல்களை உண்மைக்கு நெருக்கமாகக் காட்சிப்படுத்தியிருந்தது கடந்த மாத இறுதியில் வெளியான ‘கெவி’ திரைப்படம்.

Aug 15, 2025 - 14:30
 0  5
‘கெவி’க்குச் சாலை கிடைக்கப் போகிறது! | ஜெகன் ஜெயசூர்யா நேர்காணல்

கொடைக்கானல் மலையில், சுமார் 2,800 மீட்டர் உயரத்தில் இருக்கிறது வெள்ளக்கெவி கிராமம். ஒற்றையடிப் பாதை மட்டும்தான் அதை அடைவதற்கான வழி. அங்கு வாழும் மக்களின் வாழ்க்கைச் சிக்கல்களை உண்மைக்கு நெருக்கமாகக் காட்சிப்படுத்தியிருந்தது கடந்த மாத இறுதியில் வெளியான ‘கெவி’ திரைப்படம்.

தமிழ் தயாளன் இயக்கியிருந்த அப்படத்தின் உருவாக்கம், ஒளிப்பதிவு, இசை, நடிப்பு என அனைத்து அம்சங்களும் ரசிகர்கள், விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டன. குறிப்பாக ஒளிப்பதிவாளர் ஜெகன் ஜெயசூர்யா குறிப்பிட்டுப் பாராட்டப்படுகிறார். அவருடன் ஒரு பேட்டி:

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow