குறித்த நேரத்தில் சொமாட்டோ உணவு டெலிவரி செய்த மாற்றுத்திறனாளிக்கு பாராட்டு

சொமாட்​டோ டெலிவரி பாய் ஒரு​வர் மாற்​றுத்​திற​னாளி​யாக இருந்​த​போ​தி​லும், வாடிக்​கை​யாள​ருக்கு சரி​யான நேரத்​தில் உணவை கொண்டு சேர்த்து பாராட்டை பெற்​றுள்​ளார்.

Oct 30, 2025 - 05:50
 0  4
குறித்த நேரத்தில் சொமாட்டோ உணவு டெலிவரி செய்த மாற்றுத்திறனாளிக்கு பாராட்டு

புதுடெல்லி: சொமாட்​டோ டெலிவரி பாய் ஒரு​வர் மாற்​றுத்​திற​னாளி​யாக இருந்​த​போ​தி​லும், வாடிக்​கை​யாள​ருக்கு சரி​யான நேரத்​தில் உணவை கொண்டு சேர்த்து பாராட்டை பெற்​றுள்​ளார்.

இதுகுறித்து மரியா என்​பவர் தனது அனுபவத்தை சமூக வலை​தளத்​தில் பகிர்ந்​துள்​ள​தாவது: சொமாட்​டோ​வில் உணவு ஆர்​டர் செய்​தேன். ஒரு நிமிடத்​துக்​குள் எனக்கு தானி​யங்கி அழைப்பு வந்​தது. எனது டெலிவரி பார்ட்​னர் ஒரு மாற்​றுத்​திற​னாளி என்​றும் வசதி​யாக இருந்​தால் தொடரலாம் என்​றும், இல்​லை​யென்​றால் மாற்று ஏற்​பாடு செய்​யப்​படும் என்றும் தெரிவிக்​கப்​பட்​டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow