குடியரசுத் துணைத் தலைவர் ராஜினாமா முதல் கம்யூனிஸ்ட் தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தன் மறைவு வரை: சேதி தெரியுமா? @ ஜூலை 15-21

குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தன்னுடைய உடல் நிலையைக் காரணம் காட்டி பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

Jul 22, 2025 - 18:05
 0  4
குடியரசுத் துணைத் தலைவர் ராஜினாமா முதல் கம்யூனிஸ்ட் தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தன் மறைவு வரை: சேதி தெரியுமா? @ ஜூலை 15-21

ஜூலை 14: விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர், நடப்பு சாம்பியன் கார்லஸ் அல்காரஸை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

ஜூலை 15: கோயில் சொத்துகளை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டு அவற்றைக் கோயில்களின் நலனுக்காகப் பயன்படுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow