கிராம் ரூ.8,060, சவரன் ரூ.64,480... தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சம் ஏன்?
தங்கம் விலை மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சம் அடைந்துள்ளது. ஒரே நாளில் பவுனுக்கு ரூ.640 அதிகரித்து ரூ.64,480-க்கு விற்பனையாகிறது. இதனால், நகை வாங்குவோர் வேதனை அடைந்துள்ளனர்.

சென்னை: தங்கம் விலை மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சம் அடைந்துள்ளது. ஒரே நாளில் பவுனுக்கு ரூ.640 அதிகரித்து ரூ.64,480-க்கு விற்பனையாகிறது. இதனால், நகை வாங்குவோர் வேதனை அடைந்துள்ளனர்.
What's Your Reaction?