காலை 9 டு இரவு 9 மணி; இந்தியர்களின் பணி நேரம் பாராட்டுதலுக்குரியது: ஜப்பான் ஸ்டார்ட்அப் நிறுவனர் கருத்து

இந்​தி​யர்​கள் காலை 9 மணியி​லிருந்து இரவு 9 மணி வரை பணிபுரிவது பாராட்​டு​தலுக்​குரியது என்று ஜப்​பான் ஸ்டார்ட்​அப் மைக்​ரோபை​னான்ஸ் ஹக்கி நிறு​வனத்​தின் நிறு​வனர் ரெய்ஜி கோப​யாஷி தெரி​வித்​துள்​ளார்.

Oct 3, 2025 - 07:35
 0  2
காலை 9 டு இரவு 9 மணி; இந்தியர்களின் பணி நேரம் பாராட்டுதலுக்குரியது: ஜப்பான் ஸ்டார்ட்அப் நிறுவனர் கருத்து

பெங்களூரு: இந்​தி​யர்​கள் காலை 9 மணியி​லிருந்து இரவு 9 மணி வரை பணிபுரிவது பாராட்​டு​தலுக்​குரியது என்று ஜப்​பான் ஸ்டார்ட்​அப் மைக்​ரோபை​னான்ஸ் ஹக்கி நிறு​வனத்​தின் நிறு​வனர் ரெய்ஜி கோப​யாஷி தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் கூறிய​தாவது: வளரும் நாடு​களில் உள்ள மக்​களுக்கு கார் வாங்​கு​வதற்​கான நிதி உதவியை ஹக்கி நிறு​வனம் வழங்கி வரு​கிறது. ஜப்​பானில் தலை​மையகத்​தைக் கொண்டு இயங்கி வரும் எங்​கள் நிறு​வனம் கென்​யா, தென்​னாப்​பிரிக்கா​வுக்கு அடுத்​த​படி​யாக இந்​தி​யா​வில் கால்​ப​தித்​துள்​ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow