ஹிண்டன்பர்க் அறிக்கை வெறும் அதானி குழுமத்தின் மீதான தாக்குதல் மட்டுமல்ல: கவுதம் அதானி
ஹிண்டன்பர்க் அறிக்கை அதானி குழுமத்துக்கு எதிரான தாக்குதல் மட்டுமல்ல, அது உலக அளவில் கனவு காணும் இந்திய நிறுவனங்களின் துணிச்சலுக்கு விடப்பட்ட நேரடி சவால் என அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி தெரிவித்துள்ளார்.

மும்பை: ஹிண்டன்பர்க் அறிக்கை அதானி குழுமத்துக்கு எதிரான தாக்குதல் மட்டுமல்ல, அது உலக அளவில் கனவு காணும் இந்திய நிறுவனங்களின் துணிச்சலுக்கு விடப்பட்ட நேரடி சவால் என அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி தெரிவித்துள்ளார்.
ஆதானி குழும பங்குதாரர்களுக்கு கவுதம் அதானி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், "கடந்த 2023, ஜனவரி 24ம் தேதி இந்திய பங்குச்சந்தைகள் தலால் தெருவுக்கு அப்பால் எதிரொலிக்கும் தலைப்புச் செய்திகளுடன் விழித்தெழுந்த ஒரு காலைப்பொழுதாக நினைவுகூறப்படும். அதானி குழுமத்துக்கு எதிராக ஹிண்டன்பர்க் அறிக்கை அதானி குழுமத்துக்கு எதிரான தாக்குதல் மட்டுமல்ல, அது உலக அளவில் கனவு காணும் இந்திய நிறுவனங்களின் துணிச்சலுக்கு விடப்பட்ட நேரடி சவால்.
What's Your Reaction?