காதலர் தினமும் பாறு கழுகும்

 நாம் அனைவருமே ஏதாவதொன்றின் மேல் நாம் காதல் கொள்கிறோம்.

Feb 14, 2025 - 16:40
 0  3

நாம் அனைவருமே ஏதாவதொன்றின்மேல் காதல் கொள்கிறோம். காதலன் காதலிக்கும் இடையே அன்பைப் பரிமாறிக்கொள்ளும்போது, நீயின்றி நானில்லை எனவும் வாழ்நாள் முழுதும் உன்னோடுதான் நான் இருப்பேன்; ஏழேழு சென்மம் எடுத்தாலும் நீ தான் எனக்குக் கணவனாய் வரனும் எனப் பெண்ணும் நீதான் எனக்குத் துணைவியாய் வரவேண்டும் என ஆணும் உரையாடுவதை கேட்டிருப்போம்.

இந்த உரையாடலுக்கு ஏற்றபடி ஒருவனுக்கு ஓருத்தி என்று இணைபிரியாமல் சோடியாகச் சேர்ந்து வாழ்ந்து வரும் பறவை இனங்களை அறிவீர்களா? Bald Eagle, Black Vulture, Laysan Albatross, Mute Swan, Scarlet Macaw, Whooping Crane, California Condor, Atlantic Puffin உள்ளிட்டப் பறவை இனங்கள் சோடியாக வாழ்ந்து வருகின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow