கவின் - பிரியங்கா மோகன் இணையும் புதிய படம்!

கவின் - பிரியங்கா மோகன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார்கள். ‘கிஸ்’, ‘மாஸ்க்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து, ‘தண்டட்டி’ இயக்குநர் ராம் சங்கையா இயக்கத்தில் நடிக்கவுள்ளார் கவின்.

Jul 16, 2025 - 17:55
 0  4
கவின் - பிரியங்கா மோகன் இணையும் புதிய படம்!

கவின் - பிரியங்கா மோகன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார்கள்.

‘கிஸ்’, ‘மாஸ்க்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து, ‘தண்டட்டி’ இயக்குநர் ராம் சங்கையா இயக்கத்தில் நடிக்கவுள்ளார் கவின். இதன் பணிகள் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow