சந்தானம் படத்துக்கு எதிராக ரூ.100 கோடி கேட்டு நோட்டீஸ்
சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள படம், 'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்'. பிரேம் ஆனந்த் இயக்கியுள்ள இதில், கீதிகா திவாரி, செல்வராகவன், கவுதம் வாசுதேவ் மேனன், நிழல்கள் ரவி, ராஜேந்திரன், கஸ்தூரி, யாஷிகா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்தப் படம் வரும் 16-ம் தேதி வெளியாகிறது. இதில் ‘சீனிவாசா கோவிந்தா’ எனும் பாடல் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாடல் திருப்பதி ஏழுமலையான் பக்தர்களை அவமதிக்கும் வகையில் இருப்பதாக இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
What's Your Reaction?