கல்கி 2898 ஏடி 2-ம் பாகம்: தீபிகா படுகோன் நீக்கம் ஏன்?
நாக் அஸ்வின் இயக்கத்தில் அமிதாப்பச்சன், பிரபாஸ், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம், ‘கல்கி 2898 ஏடி’.

நாக் அஸ்வின் இயக்கத்தில் அமிதாப்பச்சன், பிரபாஸ், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம், ‘கல்கி 2898 ஏடி’. இதில் கமல்ஹாசன் வில்லனாக நடித்திருந்தார்.
வைஜெயந்தி மூவிஸ் தயாரித்த இந்தப் படத்தின் 2-ம் பாகத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. இந்நிலையில், 2-ம் பாகத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கப்பட்டுள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
What's Your Reaction?