‘ஓஹோ எந்தன் பேபி’ படத்தில் நடிக்காதது ஏன்? - விஷ்ணு விஷால் விளக்கம்

ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் பெருமையுடன் தயாரித்து வழங்கும் ரொமான்டிக் திரைப்படம் 'ஓஹோ எந்தன் பேபி'. இதை கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கியுள்ளார். நடிகர்- தயாரிப்பாளர் விஷ்ணு விஷாலின் இளைய சகோதரர் ருத்ரா கதாநாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக மிதிலா பால்கர் நடித்துள்ளார்.

Jun 3, 2025 - 08:50
 0  4

இந்தப் படம் பற்றி விஷ்ணு விஷால் கூறும்போது, “இந்தக் கதையில் எல்லா அம்சங்களும் சரியாக உள்ளன. இருந்தாலும் இந்தக் கதைக்கு நான் பொருத்தமானவன் இல்லை என்பதை உணர்ந்தேன். உடனே என் தம்பி ருத்ராவை நடிக்க வைத்தேன். தயாரிப்பாளராக அவரை அறிமுகப்படுத்துவது ஸ்பெஷலான தருணம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow