கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வர் கோயில் தேரோட்டம்: அனைத்து சமூகத்தினரும் வடம் பிடித்து இழுத்தனர்
கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வர் கோயில் தேரோட்டம் விமரிசையாக நடைபெற்று வருகிறது. தேரை அனைத்து சமூகத்தினரும் வடம் பிடித்து இழுத்தனர்.

சிவகங்கை: கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வர் கோயில் தேரோட்டம் விமரிசையாக நடைபெற்று வருகிறது. தேரை அனைத்து சமூகத்தினரும் வடம் பிடித்து இழுத்தனர்.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே கண்டதேவியில் சிவகங்கை தேவஸ்தானத்துக்கு பாத்தியப்பட்ட சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் தென்னிலை, உஞ்சனை, செம்பொன்மாரி, இறகுசேரி ஆகிய 4 பகுதிகளைச் (நாடு) சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வழிபட்டு வருகின்றனர்.
What's Your Reaction?