கடலூர் தென் பெண்ணை ஆற்றுத் திருவிழா: ஆயிரக்கணக்கில் குவிந்த பொதுமக்கள்

கடலூர் தென் பெண்ணையாற்றில் ஆற்றுத்திருவிழா நடைபெற்றது. இதில் சாமிகளுக்கு தீர்த்த வாரி நடைபெற்றது. 

Jan 18, 2025 - 15:55
 0  3
கடலூர் தென் பெண்ணை ஆற்றுத் திருவிழா: ஆயிரக்கணக்கில் குவிந்த பொதுமக்கள்

கடலூர்: கடலூர் தென் பெண்ணையாற்றில் ஆற்றுத்திருவிழா நடைபெற்றது. இதில் சாமிகளுக்கு தீர்த்த வாரி நடைபெற்றது.

பொங்கல் பண்டிகையின் 5-ம் நாளன்று ஆற்றுத்திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அனைத்து நதிகளிலும் கங்கை நீர் கலப்பதாக ஐதீகம். இதனால் அனைத்து நீர் நிலைகளிலும் சாமிகளுக்கு தீர்த்தவாரி நடைபெறும். கடலூர் தென்பெண்ணையாற்றில் இன்று (ஜன.18) ஆற்று திருவிழா கொண்டாடப்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow