ஓவியனாக இந்தியாவில் பிறக்கக் கூடாது: நடிகர் சிவகுமார் பேச்சு

அஞ்சல் தலை சேகரிப்பை ஒரு தவமாகவே செய்து வந்த சிறுவர்கள் 1990கள் வரைக்கும்கூட இருந்தார்கள்.

Jan 29, 2025 - 20:50
 0  5
ஓவியனாக இந்தியாவில் பிறக்கக் கூடாது: நடிகர் சிவகுமார் பேச்சு

அஞ்சல் தலை சேகரிப்பை ஒரு தவமாகவே செய்து வந்த சிறுவர்கள் 1990கள் வரைக்கும்கூட இருந்தார்கள். ஒரு கடிதம் கொண்டு வரப்படும் சேவைக்கான செலவைக் குறிப்பதுதான் அஞ்சல் தலையின் நோக்கம் எனினும், வரலாறு, பண்பாடு ஆகிய தளங்களிலும் அது கவனிக்கத்தகுந்த சில செய்திகளைக் கொண்டுள்ளது. தகவல் தொழில்நுட்பத்துறை பல வகை மாற்றங்களைக் கண்டாலும், இந்திய அஞ்சல் துறையும் அதற்கு ஒத்திசைந்து தன் சேவைகளைத் தொடர்ந்து வருகிறது. கடிதங்களுக்கும் அஞ்சல் தலைகளுக்குமான உறவிலும் மாற்றம் இல்லை. அஞ்சல் தலையை முன்னிறுத்தி இந்தத் துறையின் 70 ஆண்டு காலப் பயணம் குறித்த தகவல்களை மக்களோடு பகிர்ந்துகொள்ளும் நோக்கத்துடன் ‘அஞ்சல்தலை கண்காட்சி’ ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அந்த வகையில் சென்னை ஷெனாய் நகரில் நடைபெற்று வரும் ‘TANAPEX-14வது மாநில அளவிலான அஞ்சல்தலை கண்காட்சி’யும் பார்வையாளர்களுக்கு சுவாரஸ்யமான நிகழ்வாக அமைந்துள்ளது. தமிழ்நாடு அஞ்சல் வட்டம் இந்நிகழ்வை நடத்துகிறது.

முதல் நாள் நிகழ்ச்சிகள்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow