ஓடிடியில் வெளியாகும் படங்களுக்கு சென்சாரை கடுமையாக்க வலியுறுத்தல்

ஓடிடியில் வெளியாகும் படங் களுக்கு சென்சாரை கடுமையாக்க வேண்டும் என மத்திய இணையமைச்சர் எல்.முருகனிடம் சினிமா தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Nov 11, 2024 - 16:14
 0  9
ஓடிடியில் வெளியாகும் படங்களுக்கு சென்சாரை கடுமையாக்க வலியுறுத்தல்

சென்னை: ஓடிடியில் வெளியாகும் படங் களுக்கு சென்சாரை கடுமையாக்க வேண்டும் என மத்திய இணையமைச்சர் எல்.முருகனிடம் சினிமா தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை, தேசிய திரைப்பட மேம்பாட்டு நிறுவனம் சார்பில் கோவாவில் நடைபெறும் 55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா தொடர்பாக தென்னிந்திய சினிமா கலைஞர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வு சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தலைமை வகித்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் திரைத்துறையினர் பலர் கலந்துகொண்டு ஆலோச னைகளை வழங்கினர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow