கார்த்தியுடன் இணையும் வடிவேலு?

கார்த்தி நடிக்கவுள்ள படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வடிவேலு உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ‘டாணாக்காரன்’ இயக்குநர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார்.

Feb 8, 2025 - 16:30
 0  3
கார்த்தியுடன் இணையும் வடிவேலு?

கார்த்தி நடிக்கவுள்ள படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வடிவேலு உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

‘டாணாக்காரன்’ இயக்குநர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார். இதனை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்துக்கான நடிகர்கள் ஒப்பந்தம் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வடிவேலுவிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். அவரும் நடிக்க சம்மதம் தெரிவிக்கவே, தற்போது சம்பளம் மற்றும் தேதிகள் தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow