ஒரு பவுன் ரூ.60,000-ஐ கடந்தது: தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சம்

தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தைக் கண்டுள்ளது. இன்று (ஜன.22) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.600 உயர்ந்து ஒரு பவுன் ரூ.60 ஆயிரத்து 200-க்கு விற்கப்படுகிறது.

Jan 22, 2025 - 11:00
 0  4
ஒரு பவுன் ரூ.60,000-ஐ கடந்தது: தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சம்

சென்னை: தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தைக் கண்டுள்ளது. இன்று (ஜன.22) காலை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.600 உயர்ந்து ஒரு பவுன் ரூ.60 ஆயிரத்து 200-க்கு விற்கப்படுகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow