ஒரு திருநாமம் இரண்டு அற்புதங்கள் | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 40

தன் நாமத்தை இன்னார் தான் உச்சரிக்க வேண்டும், இன்னார் உச்சரிக்கக் கூடாது என இறைவனோ குருவோ எந்த நிபந்தனையும் விதிப்பதில்லை. உளமார உச்சரித்தால் யாராயினும் பலனுண்டு. நம் மனம் திரும்பத் திரும்ப ஒரு திருநாமத்தை மந்திரமென ஓதும்போது ஒரு பேராற்றல் நம்மைச் சூழ்ந்து கொள்கிறது. அப்போது மலையைக் கூட பெயர்த்து நகர்த்தி விடும் ஒரு பெரும் நம்பிக்கையை மனம் பெற்று விடுகிறது.  அதனால் தான் மூன்றாம் பாசுரத்தில் திருவரங்கத்தமுதனார் தன் நெஞ்சை ‘பேரியல் நெஞ்சே’ என்று நிமிர்வோடு அழைக்கிறார்.

May 6, 2025 - 22:45
 0  2
ஒரு திருநாமம் இரண்டு அற்புதங்கள் | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 40

தன் நாமத்தை இன்னார் தான் உச்சரிக்க வேண்டும், இன்னார் உச்சரிக்கக் கூடாது என இறைவனோ குருவோ எந்த நிபந்தனையும் விதிப்பதில்லை. உளமார உச்சரித்தால் யாராயினும் பலனுண்டு. நம் மனம் திரும்பத் திரும்ப ஒரு திருநாமத்தை மந்திரமென ஓதும்போது ஒரு பேராற்றல் நம்மைச் சூழ்ந்து கொள்கிறது. அப்போது மலையைக் கூட பெயர்த்து நகர்த்தி விடும் ஒரு பெரும் நம்பிக்கையை மனம் பெற்று விடுகிறது. அதனால் தான் மூன்றாம் பாசுரத்தில் திருவரங்கத்தமுதனார் தன் நெஞ்சை ‘பேரியல் நெஞ்சே’ என்று நிமிர்வோடு அழைக்கிறார். இதுவரைக்கும் பெறாத இயல்பைப் பெற்றதனால் நெஞ்சு ‘பேரியல்’ நெஞ்சாகிறது.

பேரியல் நெஞ்சே அடிபணிந்தேன் உன்னைப் பேய்ப்பிறவிப்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow