ஏப்.9 இரவே ‘குட் பேட் அக்லி’ ப்ரீமியர் காட்சி!

ஏப்ரல் 9-ம் தேதி இரவே அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ ப்ரீமியர் காட்சிகளை நடத்த முடிவு செய்திருக்கிறார் விநியோகஸ்தர் ராகுல். அஜித் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகவுள்ளது.

Mar 10, 2025 - 13:30
 0  3
ஏப்.9 இரவே ‘குட் பேட் அக்லி’ ப்ரீமியர் காட்சி!

ஏப்ரல் 9-ம் தேதி இரவே அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ ப்ரீமியர் காட்சிகளை நடத்த முடிவு செய்திருக்கிறார் விநியோகஸ்தர் ராகுல்.

அஜித் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கான விளம்பரப்படுத்தும் பணிகள் விரைவில் துவங்கவுள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட இதன் டீசருக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இதன் தமிழக உரிமையினை கைப்பற்றி வெளியிடுகிறார் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow