எல் அண்ட் டி புறவழிச் சாலையை 4 (அ) 6 வழிச்சாலையாக மாற்ற இந்திய தொழில் வர்த்தக சபை கோரிக்கை

எல் அண்ட் டி புறவழிச்சாலையை 4 அல்லது 6 வழிச்சாலையாக மாற்ற வேண்டும். கோவை - பாலக்காடு சாலையில் மரப்பாலம் பகுதியில் ரயல்வே மேம்பாலத்தை அகலப்படுத்த வேண்டும் என, பொள்ளா்சி எம்.பி-யிடம் தொழில்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Jan 16, 2025 - 00:20
 0  2
எல் அண்ட் டி புறவழிச் சாலையை 4 (அ) 6 வழிச்சாலையாக மாற்ற இந்திய தொழில் வர்த்தக சபை கோரிக்கை

கோவை: எல் அண்ட் டி புறவழிச்சாலையை 4 அல்லது 6 வழிச்சாலையாக மாற்ற வேண்டும். கோவை - பாலக்காடு சாலையில் மரப்பாலம் பகுதியில் ரயல்வே மேம்பாலத்தை அகலப்படுத்த வேண்டும் என, பொள்ளா்சி எம்.பி-யிடம் தொழில்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்திய தொழில் வர்த்தக சபை (ஐசிசிஐ) சார்பில், நிர்வாகக்குழு கூட்டம் ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் நடந்தது.
இந்திய தொழில் வர்த்தக சபை தலைவர் ராஜேஷ் லுந் வரவேற்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow