என்ன தண்டனை? | கதை

நரி படுத்திருந்தது. அப்போது கரடி வந்து, “நரியே, இன்னும் உறக்கமா? தீனி பலமோ? உடனே சிங்கராஜா உன்னை அழைத்துக்கொண்டு வரச் சொன்னார்” என்றது. “எதுக்கு.?” “நீதானே தினமும் காலையில் காட்டில் நடக்கும் விஷயங்களைச் சிங்கராஜாவுக்குச் சொல்வாய்.”

May 28, 2025 - 12:15
 0  3

“ஆமாம்” என்று மகிழ்ச்சியாகச் சொன்னது நரி. “இன்று ஏன் வரவில்லை? காட்டு நடப்பு தெரியாமல் சிங்கராஜா தவிக்கிறார். அதனால் உடனே உன்னை அழைத்து வரச் சொன்னார்” என்றது கரடி. நரிக்குப் பெருமையாக இருந்தது. “இதோ வருகிறேன். என்னைப் பார்க்கவில்லை என்றால் ராஜாவுக்குக் காட்டு நடப்பே தெரியாது” என்று சொல்லிக்கொண்டே புறப்பட்டது. சிங்கராஜா காத்திருந்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow