‘எனது தலையீடு இல்லையென்றால்…’ - இந்தியா - பாக். போர் நிறுத்தம் குறித்து ட்ரம்ப் ரிப்பீட்டு

தனது தலையீடு இல்லையென்றால் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதல் தொடர்ந்திருக்கும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் கூறியுள்ளார். 

Jul 28, 2025 - 23:55
 0  3
‘எனது தலையீடு இல்லையென்றால்…’ - இந்தியா - பாக். போர் நிறுத்தம் குறித்து ட்ரம்ப் ரிப்பீட்டு

லண்டன்: தனது தலையீடு இல்லையென்றால் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதல் தொடர்ந்திருக்கும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் கூறியுள்ளார்.

தற்போது பிரிட்டன் சென்றுள்ள டொனல்டு ட்ரம்ப், அந்த நாட்டின் பிரதமர் ஸ்டார்மரை ஸ்காட்லாந்தில் உள்ள டர்ன்பெர்ரியில் சந்தித்தார். அந்த சந்திப்புக்கு முன்னதாக உலக நாடுகளுக்கு இடையிலான போர் குறித்து ட்ரம்ப் பேசினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow