பட்ஜெட் விலையில் லாவா பிளேஸ் டிராகன் ஸ்மார்ட்போன் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

இந்தியாவில் லாவா நிறுவனத்தின் பிளேஸ் டிராகன் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ள இந்த போனின் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். 

Jul 29, 2025 - 00:00
 0  9
பட்ஜெட் விலையில் லாவா பிளேஸ் டிராகன் ஸ்மார்ட்போன் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

சென்னை: இந்தியாவில் லாவா நிறுவனத்தின் பிளேஸ் டிராகன் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ள இந்த போனின் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது பன்னாட்டு எலக்ட்ரானிக்ஸ் கம்பெனியான லாவா இண்டர்நேஷனல். லாவா என்ற பெயரில் மொபைல் போன், ஸ்மார்ட்போன், லேப்டாப் போன்றவற்றை இந்த நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow