“எனக்காக என் அப்பா பட்ட கஷ்டங்கள்!” - ‘குபேரா’ பட விழாவில் தனுஷ் உருக்கம்

‘குபேரா’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் தனது தந்தை குறித்து நடிகர் தனுஷ் நெகிழ்ந்து பேசினார். 

Jun 16, 2025 - 11:15
 0  3
“எனக்காக என் அப்பா பட்ட கஷ்டங்கள்!” - ‘குபேரா’ பட விழாவில் தனுஷ் உருக்கம்

ஹைதராபாத்: ‘குபேரா’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் தனது தந்தை குறித்து நடிகர் தனுஷ் நெகிழ்ந்து பேசினார்.

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்பட பலர் நடித்துள்ள படம், 'குபேரா’. தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படம் ஜூன் 20 ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று (ஜூன் 15) ஹைதராபாத்தில் நடைபெற்றது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow