இசையுலகில் ஹாரிஸ் ஜெயராஜின் மகன் அறிமுகம்!

இசையுலகுக்கு ‘ஐயையோ’ என்ற பாடலின் மூலம் அறிமுமாகியுள்ளார் ஹாரிஸ் ஜெயராஜின் மகன் சாமுவேல் நிக்கோலஸ்.

Dec 26, 2024 - 18:45
 0  3
இசையுலகில் ஹாரிஸ் ஜெயராஜின் மகன் அறிமுகம்!

இசையுலகுக்கு ‘ஐயையோ’ என்ற பாடலின் மூலம் அறிமுமாகியுள்ளார் ஹாரிஸ் ஜெயராஜின் மகன் சாமுவேல் நிக்கோலஸ். முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஹாரிஸ் ஜெயராஜ். ‘மின்னலே’ தொடங்கி பல்வேறு படங்களுக்கு ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ளார். தற்போது அவருடைய மகன் சாமுவேல் நிக்கோலஸும் இசையுலகுக்கு அறிமுகமாகி இருக்கிறார்.

சாமுவேல் நிக்கோலஸ் இசையமைத்து, பாடி, நாயகனாக நடித்துள்ள 'ஐயையோ' பாடலை முன்னணி இசை நிறுவனமான திங்க் மியூசிக் வெளியிட்டுள்ளது. மாறுபட்ட குணாதிசயங்கள் குன்றாமல் பதிவு செய்துள்ள பாடலாக ‘ஐயையோ’ அமைந்துள்ளது. இப்பாடலுக்கு இசையமைத்து மட்டுமன்றி பாடி, நடித்துள்ளார் சாமுவேல் நிக்கோலஸ்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow