எகிறும் தங்கம் விலை - ஒரு பவுன் ரூ.69 ஆயிரத்தை நெருங்குகிறது!

தங்கம் விலை 4-வது நாளாக இன்றும் (ஏப்.3) உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு பவுன் ரூ.69,000-ஐ நெருங்கியுள்ளது.

Apr 3, 2025 - 11:15
 0  4
எகிறும் தங்கம் விலை - ஒரு பவுன் ரூ.69 ஆயிரத்தை நெருங்குகிறது!

சென்னை: தங்கம் விலை 4-வது நாளாக இன்றும் (ஏப்.3) உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு பவுன் ரூ.69,000-ஐ நெருங்கியுள்ளது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த மாதம் 16-ம் தேதி ஒரு பவுன் ரூ.63,120-க்கு விற்பனையானது. பின்னர், படிப்படியாக அதிகரித்து ரூ.64,440-க்கு விற்பனையானது. கடந்த வாரம் சனிக்கிழமை ஒரு பவுன் ரூ.66,880 ஆக இருந்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow