ஊழி நாராயணனும் ஆழி நாராயணனும் | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 18
மனிதனுக்கு இயற்கை உணவளிக்கிறது. கடவுளுக்கு இயற்கை உணவாகிறது. சொல்லப்போனால் ஈரேழு பதினான்கு உலகங்கள் அடங்கிய பிரபஞ்சமே உணவாகிறது.

மனிதனுக்கு இயற்கை உணவளிக்கிறது. கடவுளுக்கு இயற்கை உணவாகிறது. சொல்லப்போனால் ஈரேழு பதினான்கு உலகங்கள் அடங்கிய பிரபஞ்சமே உணவாகிறது.
ஊழிக்காலத்தில் இந்த உணவை ஒரு கைக்குழந்தை கண்ணனாக வடிவம் எடுத்து, ஆலிலையில் படுத்து உட்கொள்கிறான் பெரிய பெருமாள் என்று வைணவம் கூறுகிறது. ‘சீம்பால் அருந்தும் சிசு’ என இந்த கைக்குழந்தையை வர்ணிக்கிறார் பெரியவாச்சான் பிள்ளை. அவர் மற்றுமொரு சுவையான விளக்கத்தையும் தருகிறார்.
What's Your Reaction?