உளுந்து கிலோ ரூ.78, பச்சைப் பயறு கிலோ ரூ.87.68 - தமிழக அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிப்பு
தமிழகத்தில் உளுந்து, பச்சைப்பயறு, துவரை உள்ளிட்ட பயறு வகைகளின் சாகுபடியை ஊக்குவித்து உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பாதிப்படையாமல் இருக்க விலை ஆதரவுத் திட்டமும் அமலில் உள்ளது

நடப்பாண்டு சம்பா பருவத்துக்கான உளுந்து, பச்சைப்பயறுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உளுந்து, பச்சைப்பயறு, துவரை உள்ளிட்ட பயறு வகைகளின் சாகுபடியை ஊக்குவித்து உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அறுவடை காலங்களில் ஏற்படும் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பாதிப்படையாமல் இருக்க விலை ஆதரவுத் திட்டமும் அமலில் உள்ளது.
What's Your Reaction?