உயிருக்கு நிறமுண்டு | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 3

சத்துவ குணம், ரஜோகுணம், தமோகுணம் ஆகிய மூன்று குணங்களால் ஆனவர்கள் தாம் மனிதர்கள். இவற்றை சாத்வீகம், ராஜசம், தாமசம் என்றும் அழைப்பர். என்னென்ன விகிதங்களில் இந்த குணங்கள் கலந்திருக்கின்றனவோ அதற்கேற்பவே ஒருவரின் நடத்தை இருக்கும். 

Dec 18, 2024 - 12:30
 0  3

பணிவு, அடக்கம், பொறுமை, கருணை, நம்பிக்கை, எளிமை உள்ளிட்டவை சாத்வீக குணங்கள். வேட்கை, இறுமாப்பு, தன்முனைப்பு, புலன் இன்பங்களில் நாட்டம் உள்ளிட்டவை ராஜச குணங்கள். அச்சம், சோம்பல், மோகம், பொறாமை, கவலை உள்ளிட்டவை தாமச குணங்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow