பிரிஸ்பன் போட்டியில் இந்தியாவுக்கு 275 ரன்கள் இலக்கு: IND vs AUS

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் பிரிஸ்பனில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகின்றன.

Dec 18, 2024 - 11:25
 0  2
பிரிஸ்பன் போட்டியில் இந்தியாவுக்கு 275 ரன்கள் இலக்கு: IND vs AUS

பிரிஸ்பன்: இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் பிரிஸ்பனில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகின்றன. இதில் இந்தியா வெற்றி பெற 275 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலிய அணி.

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்தியாவும், இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டி பிரிஸ்பனில் கடந்த 14-ம் தேதி தொடங்கியது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow