உதகை எல்க்ஹில் முருகன் கோயில் கும்பாபிஷேக விழா கோலாகலம்

உதகை எல்க்ஹில் முருகன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. 

Mar 16, 2025 - 19:25
 0  3
உதகை எல்க்ஹில் முருகன் கோயில் கும்பாபிஷேக விழா கோலாகலம்

உதகை: உதகை எல்க்ஹில் முருகன் கோயில் கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம் உதகை எல்க்ஹில் பகுதியில் பழமையான முருகன் கோயில் உள்ளது. மாநில அரசின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலில் பிரபலமான மலேசியா முருகன் கோவிலில் உள்ளதை போன்ற, 44 அடி உயர முருகன் சிலை உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா பிரசித்தி பெற்றதாகும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow