உங்களுக்கு எந்தத் துறையில் ஆர்வம்? | படிப்பும் வேலையும் - 2

ஏதாவது ஒரு துறைக்கு நல்ல எதிர்காலமும் அதிக வேலைவாய்ப்பும் இருந்தால் அதன் அடிப்படையில் மட்டும் அந்தத் துறைசார்ந்த படிப்பைத் தேர்ந்தெடுத்து படிப்பது சரியான முடிவு அல்ல

May 14, 2025 - 18:05
 0  4
உங்களுக்கு எந்தத் துறையில் ஆர்வம்? | படிப்பும் வேலையும் - 2

மருந்தியல் துறையில் (Pharmaceutical Industry) மிகப்பெரிய வளர்ச்சி உள்ளது. ஏராளமான வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. ஆனால், கரிம வேதியியல் (Organic Chemistry) பாடம் பிடிக்காதவர் B.Pharm / D.Pharm படிக்க முடியுமா? அனிமேஷன் துறையில் வேலைவாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன என்பதற்காக ஓவியம் வரைதல், கற்பனையில் கலைப்படைப்புகளை உருவாக்குவதில் ஆர்வம் இல்லாதவர் இந்தத் துறையைத் தேர்ந்தெடுக்க முடியுமா?

ஆர்வமும் எதிர்காலமும்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow