ஈஷாவில் பிப். 26-ல் மகா சிவராத்திரி பெருவிழா: உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்பு
ஈஷா யோகா மையத்தில் வரும் 26-ம் தேதி நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்கின்றனர்.

கோவை: ஈஷா யோகா மையத்தில் வரும் 26-ம் தேதி நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்கின்றனர்.
இது தொடர்பாக ஈஷா அறக்கட்டளையின் மண்டல ஒருங்கிணைப்பாளர் சுவாமி பாரகா கோவையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
What's Your Reaction?