இஸ்ரேல் தாக்குதல்களில் ஈரானில் இதுவரை 400 பேர் உயிரிழப்பு; 3,056 பேர் காயம்

இஸ்ரேலின் தாக்குதல்களில் 400க்கும் மேற்பட்ட ஈரானியர்கள் கொல்லப்பட்டதாகவும், 3,056 பேர் காயமடைந்ததாகவும் ஈரானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Jun 21, 2025 - 19:35
 0  4
இஸ்ரேல் தாக்குதல்களில் ஈரானில் இதுவரை 400 பேர் உயிரிழப்பு; 3,056 பேர் காயம்

தெஹ்ரான்: இஸ்ரேலின் தாக்குதல்களில் 400-க்கும் மேற்பட்ட ஈரானியர்கள் கொல்லப்பட்டதாகவும், 3,056 பேர் காயமடைந்ததாகவும் ஈரானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஈரானின் சுகாதார அமைச்சக மக்கள் தொடர்புத் தலைவர் ஹொசைன் கெர்மன்பூர், ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறித்த தகவல்களை வழங்கியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow