இளையராஜா பாராட்டு விழா முதல் நேபாளம் ஊழல் எதிர்ப்பு போராட்டம் வரை: சேதி தெரியுமா? @ செப்., 9 - 15
இசைத் துறையில் மாபெரும் சாதனைகள் படைத்த இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது.

செப்.9: குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) வேட்பாளர் 452 வாக்குகளும், ‘இண்டியா’ கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி 300 வாக்களும் பெற்றனர்.
செப்.9: நேபாளத்தில் இளம் தலை முறையினரின் ஊழல் எதிர்ப்பு போராட்டம் தீவிரமடைந்ததால், பிரதமர் சர்மா ஒலி பதவி விலகினார்.
What's Your Reaction?