இளையராஜா பாடல் விவகாரம்: சோனி நிறுவனத்துக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

நடிகை வனிதா விஜயகுமார், நடன இயக்குநர் ராபர்ட் நடிப்பில்  ‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’ என்ற திரைப்படம் வெளியாகியுள்ளது. இதில்  இளையராஜா இசையில் ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தில் இடம்பெற்ற  ‘சிவராத்திரி’ என்ற பாடல் இடம்பெற்றது.

Jul 24, 2025 - 11:25
 0  4

தான் இசையமைத்த பாடலை அனுமதியின்றி இதில் பயன்படுத்தியுள்ளதாகக்கூறி இளையராஜா தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது இளையராஜா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.சரவணன், இது காப்புரிமையை மீறிய செயல் என்பதால் அவ்வாறு பயன்படுத்தத் தடை விதி்க்க வேண்டும் என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow