இறுதிக்கட்ட படப்பிடிப்பை எட்டியது ‘சர்தார் 2’!
‘சர்தார் 2’ படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது.

‘சர்தார் 2’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது.
கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சர்தார் 2’. பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. சமீபத்தில் மைசூர் படப்பிடிப்பின்போது கார்த்தி-க்கு காலில் அடிபட்டதால், படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. தற்போது அந்த படப்பிடிப்பை முழுமையாக முடித்துக் கொடுத்துவிட்டார் கார்த்தி.
What's Your Reaction?