‘பிரேமலு’ 2-ம் பாகம் ப்ளான் என்ன?

‘பிரேமலு’ 2-ம் பாகத்தின் படப்பிடிப்பு திட்டங்கள் என்ன என்பது தெரியவந்துள்ளது. மலையாளத்தில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘பிரேமலு’.

Jan 19, 2025 - 22:40
 0  4
‘பிரேமலு’ 2-ம் பாகம் ப்ளான் என்ன?

‘பிரேமலு’ 2-ம் பாகத்தின் படப்பிடிப்பு திட்டங்கள் என்ன என்பது தெரியவந்துள்ளது.

மலையாளத்தில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘பிரேமலு’. இதன் வெற்றியைத் தொடர்ந்து 2-ம் பாகம் உடனடியாக அறிவிக்கப்பட்டது. ஆனால், எப்போது படப்பிடிப்பு, வெளியீடு என்ற எதுவுமே தெரியாமல் இருந்தது. தற்போது ஜூனில் படப்பிடிப்பு தொடங்கி, டிசம்பரில் வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. இதன் படப்பிடிப்புக்கான இடங்கள் மற்றும் நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow