இறுதிகட்ட படப்பிடிப்பை எட்டிய ‘7ஜி ரெயின்போ காலனி 2’
செல்வராகவன் இயக்கி வரும் ‘7ஜி ரெயின்போ காலனி 2’ படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. 2004-ம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘7ஜி ரெயின்போ காலனி’.

செல்வராகவன் இயக்கி வரும் ‘7ஜி ரெயின்போ காலனி 2’ படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது.
2004-ம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘7ஜி ரெயின்போ காலனி’. ஏ.எம்.ரத்னம் தயாரித்து வெளியிட்ட இப்படத்தின் பாடல்கள் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. படமும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றியடைந்தது.
What's Your Reaction?