பாலிவுட் நடிகர்களின் அணுகுமுறை: அனுராக் கஷ்யப் கொந்தளிப்பு
பாலிவுட் நடிகர்கள் பணியாற்றும் முறை குறித்து அனுராக் கஷ்யாப் காட்டமாக பேசியிருக்கிறார். இந்தி திரையுலகம் செயல்படும் முறையினால், மும்பையை விட்டு தென்னிந்தியாவில் குடியேற உள்ளதாக அனுராக் காஷ்யப் கூறியிருக்கிறார்.

பாலிவுட் நடிகர்கள் பணியாற்றும் முறை குறித்து அனுராக் கஷ்யப் காட்டமாக பேசியிருக்கிறார். இந்தி திரையுலகம் செயல்படும் முறையினால், மும்பையை விட்டு தென்னிந்தியாவில் குடியேற உள்ளதாக அனுராக் காஷ்யப் கூறியிருக்கிறார். இவரது கருத்து இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. அதே பேட்டியில் பாலிவுட் நடிகர்கள் பணியாற்றும் முறை குறித்தும் காட்டமாக பேசியிருக்கிறார்.
அப்பேட்டியில் அனுராக் கஷ்யப், “முதல் தலைமுறை நடிகர்கள் மற்றும் உண்மையில் உச்ச நடிகர்களை சமாளிப்பது மிகவும் வேதனையானது. அவர்கள் யாரும் நடிக்க விரும்பவில்லை. அவர்கள் அனைவரும் நட்சத்திரங்களாகவே இருக்க விரும்புகிறார்கள்.
What's Your Reaction?