‘இரவில் ரீல்ஸ் பார்ப்பதால் பித்தம் அதிகரிப்பு’ - சித்த மருத்துவர் சிவராமன் அலர்ட்

உலக யோகா தினத்தை முன்னிட்டு ஆரோக்யா சித்த மருத்துவ மனையின் மயிலாப்பூர் கிளை சார்பில் ‘யோகாவும் உடல் நலமும்’ என்ற கருத்தரங்கம், பாரதிய வித்யா பவனில் நேற்று நடைபெற்றது

Jun 22, 2025 - 13:15
 0  4
‘இரவில் ரீல்ஸ் பார்ப்பதால் பித்தம் அதிகரிப்பு’ - சித்த மருத்துவர் சிவராமன் அலர்ட்

ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க, உடல்நலனுக்கு சிறந்த உணவும், மன நலனுக்கு யோகாவும் அவசியம் என்று மருத்துவர் கு.சிவராமன் அறிவுறுத்தியுள்ளார்.

உலக யோகா தினத்தை முன்னிட்டு ஆரோக்யா சித்த மருத்துவமனையின் மயிலாப்பூர் கிளை சார்பில் ‘யோகாவும் உடல்நலமும்’ என்ற கருத்தரங்கம், பாரதிய வித்யா பவனில் நேற்று நடைபெற்றது. இதில் ஆரோக்யா மருத்துவமனை நிறுவனர் மருத்துவர் கு.சிவராமன், மருத்துவ மனையின் மயிலாப்பூர் கிளை மருத்துவர் பிரிய தர்ஷினி, உடல் நலத்துக்கான யோகா பயிற்சி நிபுணர் மருத்துவர் வெற்றி வேந்தன் ஆகியோர் பங்கேற்று யோகா, பிராணாயாமம் குறித்து செயல் விளக்கம் அளித்தனர். அவர்கள் பேசியதாவது:

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow