வேலை முக்கியம்தான் ஆரோக்கியம் அதைவிட முக்கியம்: ஐசியு-வுக்கு சென்ற சிஇஓ அறிவுரை

வேலை முக்கியம்தான், ஆனால், அதைவிட ஆரோக்கியம் மிக முக்கியமானது என உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட சிஇஓ அறிவுரை வழங்கியுள்ளார்.

Apr 2, 2025 - 01:25
 0  4
வேலை முக்கியம்தான் ஆரோக்கியம் அதைவிட முக்கியம்: ஐசியு-வுக்கு சென்ற சிஇஓ அறிவுரை

புதுடெல்லி: வேலை முக்கியம்தான், ஆனால், அதைவிட ஆரோக்கியம் மிக முக்கியமானது என உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட சிஇஓ அறிவுரை வழங்கியுள்ளார்.

பிரபல நிறுவனம் ஒன்றின் சிஇஓ அமித் மிஸ்ரா. இவர் தனது லேப்டாப்பில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது திடீரென மூக்கில் ரத்த வடியத் தொடங்கியது. அது நிற்கவே இல்லை. இதனால் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவர் ரத்த அழுத்தத்தை மருத்துவர்கள் பரிசோதித்தபோது 230-ஆக இருந்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow