மோடியின் பாராட்டு: கொடைக்கானலில் லிச்சி பழ சாகுபடியில் சாதித்தவர் பெருமிதம்!
மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தன்னை பாராட்டியதை விவசாயிகளுக்கு கிடைத்த அங்கீகாரமாக பார்க்கிறேன் என கொடைக்கானல் மலைப்பகுதியில் லிச்சி பழத்தை விளைவித்து சாதனை படைத்த விவசாயி வீரஅரசு பெருமிதம் தெரிவித்துள்ளார்.

லிச்சி பழம் (விளச்சி) சீனா, தைவான், வங்கதேசம் மற்றும் தென்கிழக்கு ஆசியாவைத் தாயகமாகக் கொண்டது. லிச்சி மரங்கள் வெப்ப மண்டல நாடுகளில் செழித்து வளரும். சுவையான வெண்மை நிற சதைப்பகுதியையும், பூ போன்ற நறுமணத்தையும் கொண்ட இந்த பழத்தை உலகின் பல்வேறு நாடுகளில் விரும்பி சாப்பிடுகின்றனர்.
What's Your Reaction?