இயக்குநர் பாலாவின் ‘வணங்கான்’ படம் பொங்கலுக்கு ரிலீஸ்!

இயக்குநர் பாலா இயக்கத்தில், அருண் விஜய் நாயகனாக நடித்துள்ள படம் ‘வணங்கான்’. இந்தப் படம் வரும் பொங்கல் (2025) திருநாள் வெளியீடாக ரிலீஸ் ஆகிறது என்பதை படக்குழு அறிவித்துள்ளது.

Nov 19, 2024 - 13:05
 0  8
இயக்குநர் பாலாவின் ‘வணங்கான்’ படம் பொங்கலுக்கு ரிலீஸ்!

இயக்குநர் பாலா இயக்கத்தில், அருண் விஜய் நாயகனாக நடித்துள்ள படம் ‘வணங்கான்’. இந்தப் படம் வரும் பொங்கல் (2025) திருநாள் வெளியீடாக ரிலீஸ் ஆகிறது என்பதை படக்குழு அறிவித்துள்ளது. அருண் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அருண் விஜய்யுடன் ரோஷினி பிரகாஷ் நாயகியாக நடித்துள்ளார். மேலும், சமுத்திரக்கனி, மிஷ்கின் உட்பட பலர் நடித்துள்ளனர். வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி, மற்றும் பாலாவின் பி ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்கிறார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow