‘ஆண்டனி தட்டிலுடனான திருமணம் அதிர்ஷ்டம்’  - கீர்த்தி சுரேஷ்

ஆண்டனி தட்டிலை திருமணம் செய்தது தான் எனக்குக் கிடைத்த அதிர்ஷ்டம் என்று கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.

Jan 4, 2025 - 14:35
 0  4
‘ஆண்டனி தட்டிலுடனான திருமணம் அதிர்ஷ்டம்’  - கீர்த்தி சுரேஷ்

“ஆண்டனி தட்டிலை திருமணம் செய்தது தான் எனக்குக் கிடைத்த அதிர்ஷ்டம்” என்று கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 12-ம் தேதி கோவாவில் நடிகை கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி தட்டில் திருமணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி தட்டில் இருவரும் நீண்ட வருடங்கள் காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டுள்ளனர். திருமணம் முடிந்த கையுடன் ‘பேபி ஜான்’ படத்தின் விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார் கீர்த்தி சுரேஷ்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow