இயக்குநராக அவதாரம் எடுக்கும் ரவி மோகன்!
யோகிபாபு நடிக்கும் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார் நடிகர் ரவி மோகன்.

யோகிபாபு நடிக்கும் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார் நடிகர் ரவி மோகன்.
நடிகர் ரவி மோகன் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். இதற்கான தொடக்க விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா, சிவராஜ்குமார், அதர்வா, நடிகைகள் ஜெனிலியா, ஷ்ரத்தா ஸ்ரீநாத் என பலர் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?