இன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரம் கொண்ட திருவண்ணாமலை உச்சியில் மகா தீப தரிசனம்

கார்த்திகை தீபத் திரு​விழாவையொட்டி 2,668 அடி உயரமுள்ள திரு​வண்ணாமலை உச்சி​யில் இன்று மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்​பட​வுள்​ளது.

Dec 13, 2024 - 01:45
 0  3
இன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரம் கொண்ட திருவண்ணாமலை உச்சியில் மகா தீப தரிசனம்

திரு​வண்ணாமலை: கார்த்திகை தீபத் திரு​விழாவையொட்டி 2,668 அடி உயரமுள்ள திரு​வண்ணாமலை உச்சி​யில் இன்று மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்​பட​வுள்​ளது.

திரு​வண்ணாமலை அண்ணா​மலை​யார் கோயி​லில் ஆண்டு​தோறும் நடைபெறும் கார்த்திகை தீபத் திரு​விழா உலக பிரசித்திப் பெற்​றது. நடப்​பாண்டு திரு​விழா கடந்த 1-ம் தேதி துர்க்கை அம்மன் உற்சவம் மற்றும் கொடியேற்​றத்​துடன் தொடங்​கியது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow