“இனி பா.ரஞ்சித் படங்களுக்கு நான் தான் இசையமைப்பேன்” - சந்தோஷ் நாராயணன்

 “இனிமேல் பா.ரஞ்சித்தின் படங்களுக்கு நான் தான் இசையமைப்பேன். யாரையும் உள்ளே வர விடமாட்டேன். இது என்னுடைய கட்டளை” என இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார். 

Dec 3, 2024 - 19:30
 0  3
“இனி பா.ரஞ்சித் படங்களுக்கு நான் தான் இசையமைப்பேன்” - சந்தோஷ் நாராயணன்

சென்னை: “இனிமேல் பா.ரஞ்சித்தின் படங்களுக்கு நான் தான் இசையமைப்பேன். யாரையும் உள்ளே வர விடமாட்டேன். இது என்னுடைய கட்டளை” என இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.

மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகியுள்ள ‘சூது கவ்வும் 2’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா செவ்வாய்க்கிழமை சென்னையில் நடைபெற்றது. இதில் பா.ரஞ்சித், நலன் குமாரசாமி, கார்த்திக் சுப்பராஜ், சந்தோஷ் நாராயணன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் கலந்துகொண்ட சந்தோஷ் நாராயணன் கூறுகையில், “அட்டக்கத்தி படம் வருவதற்கு முன்பிருந்தே எனக்கு அறிமுகமானவர் மிர்ச்சி சிவா.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow