இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேசுவரத்திலிருந்து காசிக்கு ஆன்மிக பயணம் துவக்கம்
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேசுவரத்திலிருந்து காசிக்கு செல்லும் முதல் ஆன்மிக பயணக்குழு புதன்கிழமை இரவு ராமேசுவரத்திலிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

ராமேசுவரம்: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேசுவரத்திலிருந்து காசிக்கு செல்லும் முதல் ஆன்மிக பயணக்குழு புதன்கிழமை இரவு ராமேசுவரத்திலிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
தமிழக அரசு இந்து சமய அறநிலையத் துறை சார்பில், ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் இருந்து, காசியில் உள்ள விஸ்வநாத சுவாமி கோயிலுக்கு தமிழகத்தைச் சேர்ந்த பக்தர்கள், ஆன்மிகப் பயணமாக ஆண்டு தோறும் அழைத்துச் செல்லப்படுகிறனர். இதற்கான செலவினத் தொகையை அரசே ஏற்கிறது.
What's Your Reaction?